Saturday, March 14, 2009

பிள்ளையார் சுழி


எனக்கு பிடித்த எல்லாம் வல்ல பிள்ளையார் துணையுடன் இந்த வலைப்பூவைஆரம்பிக்கிறேன்.






( இந்த மிக அழகான படம் நான் வரைந்தது அல்ல. வரைந்தவருக்கு எனது நன்றி.)

பிள்ளையாரின் Bio Data:
பெயர்: பிள்ளையார், விநாயகர், கணபதி, விக்னேஷ்வர், கஜானனர், லம்போதரன், ஏகதந்தன், மூஷிக வாகனன் இன்னும் பல
குடும்பம் : சிவா, சிவா மனசுல சக்தி, பாசக்கார தம்பி ஆறுமுகம்
இருப்பிடம்: எல்லா இடமும் - குறிப்பாக அரச மரத்தடியில் அதிகம்
பார்க்கலாம்
பிடித்தவை: ஞானப்பழம், மற்றும் கொய்யா விளாம் நாவல் பழங்கள், கொழுக்கட்டை
வாகனம்: Mouse


No comments:

Post a Comment