Friday, April 8, 2011

Freebies.....



" If we are selected, we will give your sons / daughters studying in 12th standard all the question papers of final exam free of cost, one week before the exam ! Please vote for us!.."

" வாக்காள பெருமக்களே ! நீங்கள் எங்களுக்கு  வோட்டு அளித்தால், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் உங்கள் மாணவச் செல்வங்களுக்கு  வினாத் தாள்களை தேர்வுக்கு ஒரு வாரம் முன்பாகவே இலவசமாக கொடுப்போம் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!"

No comments:

Post a Comment